விலங்கு


பல்வகை விலங்குகள்

விலங்கு என்பது உலகில் வாழும் உயிரின வகைகளின் ஒரு பிரிவாகும். அரிஸ்டாட்டில் எல்லா உயிரினங்களையும், தாவரங்கள், விலங்குகள் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தார். லின்னேயசின் முறைப்படி (Linnaeus' system), வெஜிட்டபிலியா (Vegetabilia), அனிமலியா (Animalia) என்னும் இரண்டு திணைகள் ஆகின.

விலங்குகளால் தானாகவே உணவு தயாரிக்க இயலா. இவை தாவரங்களையோ மற்ற விலங்குகளையோ தின்று உயிர் வாழ்கின்றன. பெரும்பாலான விலங்குகள் இடம்பெயரும் ஆற்றல் பெற்று விளங்குகின்றன.

தாவரங்களை மட்டுமே உண்ணும் விலங்குகள் தாவர உண்ணிகள் எனவும் விலங்களை உண்பவை ஊனுண்ணிகள் எனவும் இவை இரண்டையும் உண்பவை அனைத்துண்ணிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

விலங்குத் தொகுதிகள்

தொகுதி அறியவிற்பெயரின் பொருள் குழு சிறப்பியல்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ள சிற்றினங்கள்
Acanthocephala Thorny head Thorny-headed worms Reversible spiny proboscis சுமார் 750
Acoelomorpha Without gut Acoels No mouth or alimentary canal
வளைத்தசை உடலி (Annelida) சிறு வளையம் Segmented worms Multiple circular segments சுமார் 15,300 modern
கணுக்காலி (Arthropoda) இணைந்த அடி (தாள், பாதம்) Arthropods Chitin exoskeleton 1,134,000+
Brachiopoda Arm foot Lamp shells Lophophore and pedicle between 300 and 500 extant
Bryozoa Moss animals Moss animals, sea mats Lophophore, no pedicle, ciliated tentacles சுமார் 5,000 வாழும் இனங்கள்
Chaetognatha Longhair jaw Arrow worms Chitinous spines either side of head, fins about 100 modern species
முதுகுநாணி (Chordata) நாண் Chordates Hollow dorsal nervous chord, notochord, pharyngeal slits, endostyle, post-anal tail சுமார் 100,000+
Cnidaria Coelenterates Nematocysts (stinging cells) சுமார் 11,000
Ctenophora Comb bearer Comb jellies Eight "comb rows" of fused cilia about 100 modern species
Cycliophora Wheel carrying Symbion Circular mouth surrounded by small cilia குறைந்தது 3
Echinodermata Spiny skin Echinoderms Five-fold radial symmetry, mesodermal calcified spines about 7,000 extant and 13,000 extinct species
Echiura Spine tail Spoon worms Set of hooks at posterior end சுமார் 140
Entoprocta Inside anus Goblet worm Anus inside ring of cilia சுமார் 150
Gastrotricha Hair stomach Meiofauna Two terminal adhesive tubes சுமார் 690
Gnathostomulida Jaw orifice Jaw worms சுமார் 100
Hemichordata Half cord Acorn worms, pterobranchs Stomochord in collar, pharyngeal slits சுமார் 100 வாழும் இனங்கள்
Kinorhyncha Motion snout Mud dragons Eleven segments, each with a dorsal plate சுமார் 150
Loricifera Corset bearer Brush heads Umbrella-like scales at each end சுமார் 122
Micrognathozoa Tiny jaw animals Accordion like extensible thorax 1
மெல்லுடலி (Mollusca) மெல்லிய ஓடு Mollusks / molluscs Muscular foot and mantle round shell 112,000[1]
Nematoda Thread like Round worms Round cross section, keratin cuticle 80 000 – 1 மில்லியன்
Nematomorpha Thread form Horsehair worms சுமார் 320
Nemertea A sea nymph Ribbon worms சுமார் 1200
Onychophora Claw bearer Velvet worms Legs tipped by chitinous claws சுமார் 200 modern
Orthonectida Straight swim Single layer of ciliated cells surrounding a mass of sex cells சுமார் 20
Phoronida Zeus' mistress Horseshoe worms U-shaped gut 20
Placozoa Plate animals 1
Platyhelminthes Flat worms Flat worms about 25,000[2]
Porifera Pore bearer Sponges Perforated interior wall over 5,000 modern
Priapulida Penis Priapulid worms Retractable proboscis surrounded by papillae 17
Rhombozoa Lozenge animal Single axial cell surrounded by ciliated cells 75
Rotifera Wheel bearer Rotifers Anterior crown of cilia சுமார் 2000
Sipuncula Small tube Peanut worms Mouth surrounded by invertible tentacles 144–320
Tardigrada Slow step Water bears Four segmented body and head 1,000+
Xenoturbellida Strange flatworm Ciliated deuterostome 2
மொத்தம்: 36 2,000,000-

மேலும் பார்க்க


Cite error: <ref> tags exist, but no <references/> tag was found

sex





stock | retire | vm
Why are we here?
All text is available under the terms of the GNU Free Documentation License
This page is cache of Wikipedia. History